Wednesday, June 30, 2010

என்னை சந்தோஷ படுத்தி சிரிக்க
வைத்ததும் நீதான்.......... என்னை
விட்டு தூரம் சென்று அழ வைத்ததும்
நீதான்.............. இன்று உன்னை நினைத்து
அழுது சிரிக்கிறேன் .............. அன்பினால்
...பைத்தியமாகி .............................See More
என்னவனே என் உயிர் உள்ளவரை
உன் நினைவுகளை மட்டும் அல்ல
உனக்கான என் கவிதைகளையும்
சுமப்பேனட என் தெரியுமா ?அவற்றில்
நம் காதல் உயிர் வாழுதடா
உன் குரலை முதல் முதல் கேட்டபோது என் உள்ளம் சந்தோஷத்தில் மிதந்தது ..........அன்று நினைத்தேன் எனக்காக பிறந்தவன் நீ உன்னோடு வாழனும் என் வாழ்வை என்று....... ஆன நீயோ மனதால் வாழ்ந்து விட்டு நிஜத்தில்வாழ்த்தி அல்லவா சென்று விட்டாய்...........
இரு உள்ளங்கள் உள்ளிருந்து அழுவது இறைவனுக்கு தெரியவில்லை ........எனி தெரிந்தும் பிரயோசனம் இல்லை ....துன்பம் வந்தால் இன்பம் வரும் எண்டார்கள்.......பிரிவு வந்தால் இணைவு வருமா ...........?வந்தால் அது மரணத்திலா..............?
உள்ளத்தால் இணைந்து ஊரோடு சேர்ந்து நீயும் என்னை வாழ்த்தி விட்டு என் மனம் கலங்குவது புரியாமலே ......... தூரம் சென்று விட்டாய் நீ ....... என் மனம் என்ன உயிரில்லா பிணமா............................?

வேதனை

ஒரு முறை நீ நானாகவும் ...........
நான் நீயாகவும் வாழனும் .........
அப்போதான் என் வலி உனக்கு .............
தெரியும் .................... நீ இன்றி நான்
வாழும் என் வாழ்வின் உயிர் போகும்
...வேதனை ...........

பிரிவு

உறவுகள் பிரித்து சென்றது
நம்மை ஆன நம் மனதை
அதில் உள்ள நினைவு எனும்
உறவை பிரிக்க முடியாது ................

Wednesday, June 16, 2010

ஆசை

உன் தோள்களில் சேர்ந்து சாய்ந்து
கதைகள் பேச நான் காத்திருப்பேன்
ஆன இந்த ஜென்மத்தில் முடியாது
அதனால் மறு ஜென்மம் வரை காத்திருக்கேன்
உனக்காக .......................

உன் பிரிவு

உன் பிரிவின் கொடுமை
ஒரு பிறவியிலேயே தாங்க முடியவில்லை!
இன்னொரு பிறவியிருக்குமென்றால்
நான் பிறக்காமலே போய் விடுவேன் ..............

உன் நினைவுகள்

உன் நினைவுகள் என்னுள் வந்து ஆட்சி செய்த போதுநான் அதை தடுக்க வில்லை
நீ பிரிகிறேன் என்று பிரிந்த போதும் நான் தடுக்கவில்லை ...
ஆனால் நம் பிரிவின் உறவாய்என்றும் உன் நினைவுகள்
என்னுள் வாழ்ந்து கொண்டே இருக்கிறது ..............

என் தாய்

என் அருகில் அன்பை காட்டி
என் தாய் போல் அன்பால் அணைத்து
தொலைவில் இருந்து வார்த்தைகளால்
என்னில் ஆட்சி செய்தாய்................
அதனால் தான் என்னவோ இறுதிவரை
...தூரம் நிண்டு என்னை வாழ்த்தி தூரம்
சென்றாயோ அன்பே .................?

என் மனம்

அன்பே உன் கைப்பிடிக்க
என் மனம் ஏங்கியது .............
அப்போது என் புத்தி உரக்க
கூறியது அவன் விழிப்பார்வை
முதல் உன்மேல் பட்டதா என்று ........?
...மனம் வாடிவிட்டது ..............?

என் மனம்

அன்பே உன் கைப்பிடிக்க
என் மனம் ஏங்கியது .............
அப்போது என் புத்தி உரக்க
கூறியது அவன் விழிப்பார்வை
முதல் உன்மேல் பட்டதா என்று ........?
...மனம் வாடிவிட்டது ..............?

என் கனவு

என் கனவில் உன் கை பிடித்து
விட்டேன் ஆனால் அப்புறம்
தான் புரிந்து கொண்டேன் கனவு
கண் விழித்தால் வாழாது என்று
கண் விழித்ததால் இன்று கண்ணீர்
...வடிக்கிறேன் ......................

Saturday, June 12, 2010

அன்பே உன் கைபிடிதுக்கொண்டு
சாலை ஓரம் நீயும் நானும் நிறைய
கதை பேசி கொண்டு ஒரு நாள்
நடக்க ஆசைப்பட்டேன் ஆனால்
நீயோ நிழல் படா தூரம் சென்று
விட்டாய்..................
கண்ணும் கண்ணும் மோதிக்கொள்ள காதல் வருமாம் தூது செல்ல நண்பர்களை தேடுமாம் காதல் ஆன நம் நிழல் கூட படாமலே நாம் காதலிச்சோம் அதனாலதான் நெஜமாவே நீ என்னை விட்டு தொலை தூரம் சென்றாயோ ...........? ஆன போதும் எனக்கு எப்போதும் உன் நினைவுகள் ........
அன்பே கடவுள் என் முன் வந்து ஒரு வரம் கொடுத்தால் என்ன கேட்பேன் தெரியுமா ????????? ஒருமுறை ஒரே ஒரு முறை உன் நெஞ்சில் தலை சாய்ந்து விட்டு மறு கணமே அதிலேயே நான் உயிர் விடனும் என் உயிரே .................
அன்பே நானும் நீயும் கடற்கரைக்கு
சென்றோமா? இல்லை இருவரும்
நேரில் தான் சந்திதோமா? உன் நிழல்
கூட என் மேல் விழவில்லையே..?
அப்படி இருந்தும் உன்னை ஏன்?
...என்னால் மறக்க முடியேலயே?

மறு ஜென்மம்

அன்பே நீ என்னக்காக விட்டு சென்ற
உன்னுடனான நேசங்களும் கோபங்களும்
என்னும் என்னுடன் தான் இருக்கின்றன ....
மறுபடியும் நீ என்னிடம் வருவாய் என்பதற்க்காக
இல்லை....... மறு ஜென்மத்தில் ஆவது நாம்
சேரும் போது அவற்றை உன்னிடம் சொல்லத்தான் ..

Tuesday, June 8, 2010

நினைவு சொன்னது .........

சாப்பிடாமலே அந்த நினைவு ,சாப்பிட்டேன் என்றது
நம்பி சென்றது அதை நினைத்தது
நினைத்ததை நினைத்து பொய் சொன்னது இந்த நினைவு
முகம் கூட கழுவாமல் இருக்குது அந்த நினைவு ,
நினைவிலே கலையுது அதன் களைப்பு .........

Monday, June 7, 2010

நினைவுகள்

நீ சாப்பிட்டியா ??
என்று கேட்டு சாப்பிட்டது
ஒரு காலம்.................
இன்று சாப்பிடும்
போது அந்த நினைவுகள்
வந்து சாப்பாட்டை கூட
மறக்க செய்கிறது ...

பட படப்பு

அன்று இதயத்தில் பட படப்பு
வந்தா நீ என்னுடன் கதைக்க
வர்றதை உணர்ந்தேன் .........
ஆன இன்று இதயத்தில் பட படப்பு
வந்தா நீ என்னை அதிகமாக
நினைப்பதை உணர்கிறேன்
அன்பே .............

வாழ்த்து

நினவுகளை மட்டும் சுமந்து
வாழ்ந்திருந்தால் சில நேரம்
உன்னை நான் மறந்து வாழ்ந்திருப்பன்...
ஆன நானோ நீ வாழ்த்த அல்லவா
வாழ்கிறேன் ....... எப்படி மறப்பது
உன்னை ...............

பிரார்த்தனை..................

என் பிரார்த்தனை என்ன
தெரியுமா ? நீ எங்கிருந்தாலும்
மறு ஜென்மத்தில் உன்னோடு
நான் வாழ நீ இறக்கும் போதே
நானும் இறக்கணும் என்பதே..................
??????????????????????????????????

சுகமா ????????????

உன் நினைவுகளை என்னிடம் தந்து விட்டு ..................
நீ தூரம் சென்று விட்டாய்...............
அவைமட்டும் என்னுடம் இருந்து விலக முடியாமல் போராடுகின்றன ................
அங்கே என் நினைவுகள் சுகமா ...........?

Sunday, June 6, 2010

என் தாய்

தாயாக நீ இருந்தாய் இந்த ஜென்மத்தில் .....

மறு ஜென்மம் என்ற ஒன்று இருந்தால்

அதில் உனக்கு நல்ல தாயவேன் நான்........

நம் விதி

கடவுள் நம் விதியில் உனக்கு நான் எனக்கு நீ என்று எழுதாமல்
உனக்குள் நான்எனக்குள் நீ என்று எழுதியதலோ என்னவோ
மனதோடு இணைந்த நாம் நிஜத்தில் பிரிந்து
இருக்கிறோம் ................

உயிரே

கைபேசியில் உரையாடி
இதயத்தில் அன்பினை தந்துவிட்டு
இறுதி வரை உன் உருவத்தை
எனக்கு காட்டாமலே போனது ஏனோ ........?

அன்பே

அன்பே அடிக்கடி சொன்னாய்
உன்னை புரிந்து கொண்டவள்
நான் என்று ........... ஆன உன்னை
பிரிந்து சென்றவளும் நான் தான்....
பிரிந்து சென்றேன் ஆனால் மறந்து
செல்லவில்லை .... புரிந்து கொள் .......

காணிக்கை

உனக்காக உன் நினைவுகளை சுமந்து ........ அதற்காக கண்ணீரை காணிக்கை செய்வதை.... விட அவற்றை எல்லாம் கவிதையாக்கி ..........காணிக்கை ஆக்குவதே .......... சிறந்தது ...............

என் கவிதைகள்

என் பெண்மைக்கு தாய்மை எனும்
முழுமை கொடுத்த ..................
என் செல்லமே janu என்றும் என்
உயிர் உள்ளவரை என் வாழ்க்கை எனும்
கவிதைக்கு முழு அர்த்தம் கொடுத்த
அழகான கவிதை அம்மா நீ ...............