Wednesday, June 16, 2010

என் தாய்

என் அருகில் அன்பை காட்டி
என் தாய் போல் அன்பால் அணைத்து
தொலைவில் இருந்து வார்த்தைகளால்
என்னில் ஆட்சி செய்தாய்................
அதனால் தான் என்னவோ இறுதிவரை
...தூரம் நிண்டு என்னை வாழ்த்தி தூரம்
சென்றாயோ அன்பே .................?

No comments:

Post a Comment