நான் உன்னை நினைக்கும் பொது நீ
எந்தன் கண்ணில் கண்ணீராய் இருக்கிறாய்
ஆனால் நான் உன்னை நினைக்கும் போது
எப்போதும் உந்தன் உதட்டில் புன்னகையாய்
இருக்கவே விரும்புகிறேன் .....
Friday, February 11, 2011
நீ பிரிந்தாலும் நான் வாழ்கிறேன் இன்னும் இந்த பூமியில் நீ வாழ்கிறாய் உன்னுள் எந்தன் நினைவுகள் வாழ்கிறது உன்னிடம் ஒன்றே ஒன்று கேக்கிறேன் .. நீ இறந்தால் நானும் இறந்துடுவேன் ..... அந்த இறுதி நிமிடத்தில் ஆவது உன் தோல் சாய்ந்து உன் மடியில் என் உயிர் போக வேண்டும் ........உன்னோடு பல ஜென்மம் வாழ்ந்தாலும் உன் மடியில் உயிர் போகும் சந்தோசம் கிடைக்காது .........
நெஞ்சம் பட்ட கயதுக்காகவா இல்லைநெஞ்சை காயப்படுத்தவ நீ புகைப்பிடிக்கிறாய்நீண்ட ஆயுள் வேண்டும் என்று நீ நினைக்கிறாய்ஆனால் உந்தன் நுரையீரல் சொல்கிறது..........புகையிலேபோகிறது உந்தன் ஆயுள் என்று ........வெளியே பஞ்சு எரிகிறதுஉள்ளிருந்து இருமல் வருகிறது ....கூடவே உன் ஆயுளும் .......நிறுத்தி விடு புகைத்தலை இந்த பூமியிலே நிலைக்க செய்து விடுஉந்தன் ஆயுளை /............
உன்னை நான் மறக்க நினைப்பதே இல்லைஉன் நினைவில் தானே நான்வாழ்கிறேன் .........உன்னை நான் பார்க்க ஆசை இருந்தும்.. பார்க்க நினைப்பதில்லைஉன்னை நான் சேர ஆசை இருந்தும்சேர நினைப்பதில்லைஏன் தெரியுமா இந்தஜென்மத்தில் நான் உனக்குசொந்தமில்லை நீயும் எனக்குசொந்தமில்லை .....அப்படி இருந்தும்கனவில் நீ வருவதைவிரும்புகிறேன் ஏன்தெரியுமா ?எந்த ஜென்மத்திலும்நாம் கனவில் பிரியமாட்டோமே......
Subscribe to:
Posts (Atom)