Friday, February 11, 2011

உன் நினைவுகளே எனக்கு நிழலானது ....
உன் அன்பான வார்த்தைகள் எனக்கு உயிரானது
உன் தீ போன்ற வார்த்தைகள் எனக்கு வலியானது..
எனக்கென நீ இருந்த போது என் சுவாசம் இதமானது
நீ என்னை பிரிந்த பின்பு என் சுவாசமே எனக்கு சுமையானது ...

No comments:

Post a Comment