சுயநலமாய் தாம் வாழ பல
உறவுகள் என்னை தூக்கி
எறிந்ததுண்டு.........பந்தம்
பாசம் இல்லாமல் வாழ
பழகிக்கொண்டதும் உண்டு
என்னவனே நீ வந்ததும்
எல்லாமே எனக்கு கிடைத்ததாய்
எண்ணி மகிழ்ந்தேன் ..........
நீயும் விட்டு சென்று விட்டாயே
உந்தன் இழப்பை மட்டும் தாங்கிக்கொள்ள
முடியவில்லை உன்னையே தேடுது
எந்தன் மனம் ....
No comments:
Post a Comment