உன் எண்ணங்களோடு எந்தன்வாழ்க்கை .....உந்தன் கனவுகளோடுஎந்தன் இரவு ....உந்தன் நினைவுகளோடு எந்தன் பகல் ....உன் தொலை பேசி அழைப்புஎந்தன் உயிர் துடிப்பு ...........உந்தன் குரல்எந்தன் சுவாசம் ..........நீ பேசாத நிமிடங்களில்உனக்கான ஏக்கங்களில் எந்தன் ஆயுளில்பாதி குறைவது தெரியுமா உனக்கு ...........
No comments:
Post a Comment