Friday, February 11, 2011

உன்னை நான் மறக்க நினைப்பதே இல்லைஉன் நினைவில் தானே நான்வாழ்கிறேன் .........உன்னை நான் பார்க்க ஆசை இருந்தும்.. பார்க்க நினைப்பதில்லைஉன்னை நான் சேர ஆசை இருந்தும்சேர நினைப்பதில்லைஏன் தெரியுமா இந்தஜென்மத்தில் நான் உனக்குசொந்தமில்லை நீயும் எனக்குசொந்தமில்லை .....அப்படி இருந்தும்கனவில் நீ வருவதைவிரும்புகிறேன் ஏன்தெரியுமா ?எந்த ஜென்மத்திலும்நாம் கனவில் பிரியமாட்டோமே......

No comments:

Post a Comment