Friday, February 11, 2011

எந்தன் கைபேசியை விரும்பி வெறுக்கிறேன்ஏன் தெரியுமா ?உன்னையும் என்னையும் சேர்த்துவைத்தது கைபேசி ........அதனால் விரும்புகிறேன் .......நீ எனக்காக விரும்பி தரும் முத்தங்களை தான்பெற்றுக்கொண்டு வெறும் ஓசையை மட்டும்எனக்கு அனுப்புகிறதே அதனால் வெறுக்கிறேன் ......

No comments:

Post a Comment