Tuesday, September 21, 2010


என் வாழ்வில் நீ வந்த நாள்முதலாய் உந்தன் அன்பைதொலைவில் இருந்து பலவடிவில் தந்தாய் ..தாயாய்சேயாய் ........காதலனாய்நண்பனாய்.........இறுதியாய்என்னை நீ வாழ வைத்துவாழ்த்தி செல்லும் போதுநான் இழந்த என் தந்தையாய்அல்லவா இருந்தாய் .......எப்படி மறப்பேன் உன்னை .....‌

என் கவிதைகளுக்கு எனக்கு பலவாழ்த்துக்கள் வருகின்றன .....இந்த வாழ்த்தெல்லாம் எனக்கல்லஉனக்கும் உன் நினைவுகளுக்குமேநினைவுகளை தந்தது நீ.........கவிதை எழுத வைத்தது உன்நினைவுகள் .................‌

கண்களை மூடினால் இருட்டாகதான் இருக்கும்கண்கள் திறந்தால் தான் வெளிச்சம் வரும் ........அதே போல் என் மனதையும் பூட்டி வச்சிருந்தேன்நீ என் வாழ்வில் வந்து என் மனசை திறந்து ........என் வாழ்க்கைக்கு வெளிச்சம் தந்து விட்டுஇடையிலேயே விட்டு சென்று என் வாழ்கையஇருட்டாக்கி விட்டாயே!!!!!!!!!!!!!!!!

குழந்தாய் உன் விளையாட்டை இப்போதேவிளையாடிவிடு பிறகு உனக்கு சாப்பிடவேநேரம் இருக்காது ........... எந்த உலகத்தில்உழைப்பதா இல்ல நம் கவலைகளைநினைத்து அழுவதா??? இதுக்குள்ளசாப்பிட எங்கே நேரம் ???????

என்னையே உன் நேசத்தால் மாத்தி விட்டுஉன் பிரிவை தந்து என் கண்கள் இரண்டிலும்வேதனைய தந்து ...என் நெஞ்சுக்கு சோதனையைதந்து விட்டு விலகி சென்று விட்டாயே.............
உயிரே
கைபேசியில் உரையாடி
இதயத்தில் அன்பினை தந்துவிட்டு
இறுதி வரை உன் உருவத்தை
எனக்கு காட்டாமலே போனது ஏனோ ........?

உந்தன் நினைவுகள் எந்தன்பக்கத்தில் இருந்தாலே நான்சொர்க்கத்தில் இருப்பேனே ...நீ என் அருகில் இருந்திருந்தஎன் வாழ்க்கையே சொர்க்கமாகிஇருக்குமே .............

உந்தன் நினைவுகள் எந்தன்பக்கத்தில் இருந்தாலே நான்சொர்க்கத்தில் இருப்பேனே ...நீ என் அருகில் இருந்திருந்தஎன் வாழ்க்கையே சொர்க்கமாகிஇருக்குமே .............

என் சுவாசமே என் நெஞ்சில்
நிறைந்திருக்கும் உந்தன்
நினைவை நான் சுவாசிக்கும்
போதும் வெளியேற விடமாட்டேன்
இறந்தாலும் உந்தன் நினைவு
இறக்காது ...............

என் உயிரானவனே உந்தன் நிழல்
படாமலே உந்தன் அன்பில் தானே
வாழ்கிறேன் ..........நீ எங்கிருந்தாலும்
உந்தன் அன்பு தானே எனக்கு சுவாசம் .......
நீ என்னை விட்டு தொலைந்தாலும் ...
உந்தன் அன்பு தானே எந்தன் நெஞ்சில் ...

Monday, September 20, 2010


உன்னை பிரிந்தாலும் உன் நினைவுகளை
கவிதயாக வடிக்கிறேன் .......நீதான் என்னை
வந்து பார்க்கவில்லை ...நான் இறந்த பின்பு
என் கல்லறைக்கு பூ வைக்கா விட்டாலும்
என் கவிதைகளுக்காவது ஒரு பூ வைத்து விடு .............

என் கண்களின் கண்ணீர் துடைக்க
வந்தாய் என்று எண்ணி நான் மகிழ்ந்த
போது உன் பிரிவை தந்து என் கண்ணீரை
நிரந்தரமாக்கி சென்றுவிட்டாயே .............
உன் அன்பால் என்னை உருவாக்கிஉன் நேசத்தால் என்னை உருக வைத்துஉன் பாசத்தால் என் தாயாகி என்னில்அன்பு மழை பொழிந்தவனே நீ சென்றபின்பும் உன் அன்பை நினைத்து வாழ்கிறேன் .............
என் தாயானவனே உன் நினைவுகள் வந்துஎன் மனச வாட்டுகிறது ............. உன் பிரிவுஎன் முன்பு வந்து உயிரை எடுக்குது .........உன் பாசத்தால் உருவாக்கபட்டவள் இவள்உன் பிரிவால் வாடுகிறாள் .........மறுஜென்மத்துகாய்காத்திருக்கிறாள் இந்த ஜென்மத்து பிரிவு எனும்கடனை அடைக்க ................‌
மறந்து விட்டு போகலாம் எண்டுஎண்ணும் போதெல்லாம் உன்நினைவுகள் வந்து உன்னையேநினைக்க வைக்கிறது .......ஏன்தெரியுமா ?உன்னிடம் இருந்துஎனக்கு கிடைச்சது தாயன்பல்லவா ?
உன் மார்பில் சாய்ந்து என் சோகம்
சொல்லி இளைப்பாற ஆசைப்பட்டேன்
ஆனால் நீயோ தூரம் நிண்டு என் சோகம்
துடைத்து தாய்போல் அன்பால் அரவணைத்து
நிரந்தரமாக என்னை விட்டு சென்று தீராத
சோகத்தை தந்து விட்டாயே.........
என்னவனே நான் உன் மீது ஆசைகொள்ளவில்லை அன்பு கொண்டுள்ளேன்என் உடலை விட்டு உயிர் பிரிந்து என்உடல் தீயில் வேகும் போதும் என் அன்பில்ஒரு துளி கூட குறைந்து விடாது ........நீ என்னுடன் இல்லாத போதிலும் ..........‌
சூழ்நிலையால் நாம் பிரிந்தாலும்உள்ளத்தால் உறவாடி உயிரிலேகலந்து விட்டது நம் நினைவுகள் ........நம் இணைந்த நினைவுகளை .......பிரிக்க முடியாதட ................
இறுதியாய் உன்னிடம் இருந்துவிடை பெற்று விட்டேன் ......அன்று முதல் என் இறுதி ஊர்வலம்எப்போ எண்டு எதிர் பார்த்து கத்திருக்கேறேன்
நம் காதல் உண்மையானது ........நம் கல்யாணம் கானல் நீரானது .........நம் நினைவுகள் என்றும் நிஜமானது ...........நம் உயிர் போனாலும் அழியாதது ..........‌
கையெழுத்து அழகானால் தலை எழுத்து நல்லாஇருக்குமாம் ...........ஆமாகையெழுத்து அழகானதல்கவி எழுதுகிறேன் .........நீ என்னை நீங்கி சென்றதால்வாழ்க்கை நல்லா இல்லையேவாழ்க்கையில் எது கிடைத்தாலும்உனக்கு ஈடாகுமா ?????நீ இல்லாவாழ்க்கை நரகம் தான் .........
இந்த ஜென்மத்தில் தான் முடியவில்லை .......
காத்திரு தாலியுடன் வருவேன் மீண்டும்
உன்னவளாய் உன்னுடன் வாழ மறு ஜென்மத்தில்
...‌
என் செல்லமே நீ முதன் முதல்
அழுத போது வலிகளை மறந்து
நான் சிரித்தேன் ..........இன்று நீ
அழுதால் என் உயிருக்கே வலிக்கிறது
நீ புன்னகைத்துக்கொண்டே இருந்தால்
நான் உன் புன்னகை பார்த்தே மகிழ்ந்திடுவேன் ......4u janusy chella‌
நிஜத்தில் உன் கை பிடிக்க முடியவில்லயேஎன்று வருத்தம் தான் .........ஆனால் நம் நினைவுகள்கை பிடித்து கனவில் வாழ்கிறது ..........சின்ன சின்னசண்டை ஊடல் என்று சந்தோசமாய் வாழ்கிறது .......இது போதும் எனக்கு ...............

Saturday, September 18, 2010

கண்கள் முன்பு நினைவுகளாய் என்னோடுவாழ்வதும் நீதான் கண்கள் மூடினால் கனவிலேஎன்னோடு வாழ்வதும் நீதான் .............இப்படிஎன்னோடு நீ இருக்கும் போது யார் சொன்னதுநீ என்னுடன் இல்லை என்று ..........நீ என் சுவாசமட........
என்னை நீ எவ்வளவு வருத்தினாலும்தங்குகிறது என் இதயம் ..ஆன உன்னைநான் வருத்தி நீ வருந்தினால் இந்த இதயத்தால்தாங்க முடியவில்லையே ??? ஏன் என் சுவாசம்நீயாக இருப்பதாலா?
என்னை கைவிட்டு செல்லும் போதுஏன் என் இதயத்தை கையோடு கொண்டுசென்றாய் இதயம் இல்லாமல் நான் எப்பிடிவாழ்வது என்னவனே ..........
நான் நெருங்கி வந்தேன் வெறுத்து சென்றாய்........நீ வெறுத்து சென்றதால் நான் விலகி செல்கிறேன் .......என் மரணத்திலும் மாறாது உன்மீது நான் கொண்டநேசம் ...........அந்த இறுதி நிமிடங்களிலும் உன்நினைவுகளே என்னுள் .......
நான் நெருங்கி வந்தேன் வெறுத்து சென்றாய்........நீ வெறுத்து சென்றதால் நான் விலகி செல்கிறேன் .......என் மரணத்திலும் மாறாது உன்மீது நான் கொண்டநேசம் ...........அந்த இறுதி நிமிடங்களிலும் உன்நினைவுகளே என்னுள் .......
அன்று இதயத்தில் சுமைகள் இல்லகள்ளமில்லாம கபடமில்லாம சிரிச்சோம்இன்றும் சிரிக்கிறோம் ஆன ஊருக்காக உள்ளுக்குள் அழுது கொண்டே ..........எப்போது தான் மாறுமோ நம் தலைவிதி ???????
என்னவனே நீ மூச்சை நிறுத்த சொன்னாகூடநிறுதிடுவனே .........நீ உன்னை விட்டு போகசொன்ன போது எப்படி மறுப்பேன் .......வந்து விட்டேன் ஆனால் இன்றுஎன் உயிர் வலிக்கிறது ...............மூச்சை நிறுத்திவிடலாம் போல்இருக்கிறது ..................
நெஞ்சுக்குள் உன்னை வைத்ததால்அன்பை காட்டி விட்டு நீ சென்றுவிட்டாய்ஆனால் என் கண்களோ உன்னை காணமல்கண்ணீர் வடிக்கிறது .........அதனால் நீ இருக்கும்நெஞ்சுக்கு வலிக்கிறது ...............
உயிருக்கு உருவம் இல்லையா ? யார் சொன்னதுஎன் உயிருக்கு உருவம் உண்டு ........என் உயிரின்உருவம் என்னவனே நீதானே .............தெரியுமா உனக்கு ?
என் நெஞ்சின் நீங்காமல் இருந்தபாரத்தையே என்னிடம் இருந்துவாங்கிய என் சுமை தாங்கிய இருந்துவிட்டு நீ மட்டும் என்னை பிரிந்துவிட்டாயே உன் பிரிவு என்னும் வேதனையைஎங்கே போய் இறக்கி வைப்பேன் .........உன் நினைவுகளிடமா ..................
அன்பே என் இதயத்தில் இருக்கும்உன் சிரிப்பு ஒன்று போதும் நீஎன் அருகில் இல்லாத போதும்உன் சிரிப்பை எண்ணியே என்வேதனைகளை வலிகளை.......மறந்து ரசித்து வாழ்ந்திடுவேன் .......உன் சிரிப்பை ..........
உன் அருகில் உன்னவளாய் வாழவில்லைஎன்று வருத்தம் தான் பரவாயில்லை..........உன் இதயத்திற்கு பிடித்தவளாய்வாழ்ந்தால் போதும் இந்த ஜென்மத்தில் ...மீண்டும் வருவேன் மறு ஜென்மத்தில்உன்னவளாய் மட்டுமே வாழ .............
உன்னை எண்ணியே வாழும் நான்எப்போதுமே நீ நலமாய் வாழபிரார்த்திப்பேன் .........என் அருகில்நீ இருப்பதாய் எண்ணியே ........
கவலைகள் இல்லை ..கண்களில் கண்ணீரும் இல்லை .......இதயத்தில் சுமைகளும் இல்லை ..........உன் சாயலில்ஏதோ ஒரு நின்மதி .......குழந்தாய் வழந்து விடாதேவாழ்க்கையே உனக்கு சுமையாகி விடும் ...........தூக்கமேகனவாகி விடும் .......... துக்கமே வாழ்க்கை ஆகி விடும் .........
என் மனதை புரியாமல் தான்தூரம் சென்று விட்டாய் பரவாயில்லைஎன் கவிதைகளை ஆவது படித்து விடுமறுஜென்மத்தில் என்னை பிரியாமல்இருக்க என் கவிதை புரிய வைக்கும் என்அன்பை...............
அன்பே நீ அன்பாய் பார்க்கும்செல்லப்பிராணியாக ஆவதுநான் மறுஜென்மத்தில் பிறக்கவேண்டும் அப்போதாவது .........நீ என்னை பிரியாமல் இருப்பாய்அல்லவா....................
நீ என்னை விட்டு சென்றாலும்........என் மனம் உன் நினைவைஎண்ணி வாழ்ந்திடும் ஆனால்உன் அன்பில் நேசத்தில் பாசத்தில்ஒரு துளி குறைந்தாலும் என்மனசு தாங்காதடா ...........உயிர்போகும் நிலைக்கே சென்றுவிடும் .......
நீ என்னை விட்டு சென்றாலும்........என் மனம் உன் நினைவைஎண்ணி வாழ்ந்திடும் ஆனால்உன் அன்பில் நேசத்தில் பாசத்தில்ஒரு துளி குறைந்தாலும் என்மனசு தாங்காதடா ...........உயிர்போகும் நிலைக்கே சென்றுவிடும் .......
என் இதயத்தின் பாரத்தை.........அதன் சுமைகளை என்னிடம்இருந்து இறக்கி வைத்து ஒருதாய்போல் அன்பாய் இருந்தவனேநான் எடுக்கும் எந்த ஜென்மத்திலும்உனக்கு நன்றி உடையவளாய் இருப்பேன்என் தாயானவனே.............

Wednesday, September 15, 2010

உள்ளத்து துயரம் தனை உன்னிடம்சொல்லி ஆதரவாய் தோல் சாயாவந்தவளை அனாதையாய் விட்டுசென்று விட்டாய் இருந்தும் வாழ்கிறேன்நீ என்னும் என்னுள் அன்பான நினைவுகளாய்ஆடசி செய்வதால் ..............
ஒருவன் தோலில் தலை சாய்த்துஅவனுக்காகவே வாழனும் என்றுஎண்ணுகிறாள் பெண் ஆனால் அவனோசுழ்நிலைய காரணம் காட்டி என்னொருவன்தோலை காட்டி விட்டல்லவா செல்கிறான்.................
எப்போதுமே உன்னை விட்டு பிரிந்ததை
எண்ணி நான் வருந்த வில்லை ..........
என்னும் உன்னுடன் உன்னுடன்
இருந்திருந்தால் அதிக நினைவுகள்
கிடைத்திருக்குமே என்று எண்ணியே
வருந்துகிறேன் உன் பிரிவால் ..........
i miss u
உன் அன்பை தன் சுவாசமாகஎண்ணி சுவாசித்த என் இதயம்என்று சுவாசிக்க முடியாமல்தவிக்கும் போது உன் நினைவுகள்வந்து சுவாசிக்க கற்றுக்கொடுக்கிறது
என் தாயல்லவா நீ ..........உன் போல் யாருமே இல்லையேஅன்பாய் இருக்கவும் ........ஆறுதல் சொல்லவும் ........மறுஜென்மத்தில் உன்னைபிரியவே மாட்டேன் .........உன் அன்பாய் இழக்கவேமாட்டேன் ..........
அன்பே உன்னை இழந்த போதிலும்நம் காதல் இறந்த போதிலும்வாழ்கிறேன் நான் ..........நம் பாசம்நினைவுகளாய் என்னுள் வாழ்வதால் ..........
அன்பே நீ கோபமாய் பேசிய வார்த்தைகள்கூட நான் தாங்குவேன்...........விதி எனக்குதந்த காயங்களை விடவா உன் வார்த்தைபொல்லாதது ...............
உள்ளங்கள் இடம் மாறிய போதுஉன் கண்கள் என்னையும் என்கண்கள் உன்னையும் தேடவேஇல்லையே ,,,,,,,,, அன்பு மட்டும்தானே பரிமாறப்பட்டன ..........இப்போ பிரிவிலும் அன்பானநினைவுகள் தானே வாழ வைக்கின்றது ..........
பத்து மாசம் இருந்தேன் கருவறையில் .........ஆனால் உன் இதய அறையில் நானும்என் இதய அறையில் நீயும் என் ஆயுளின்இறுதி வரை வேண்டும் என் அன்பே ........

Tuesday, September 14, 2010

எனக்கு மட்டும் மறுஜென்மத்தில்
உன்னுடன் வாழ ஒரு சந்தர்ப்பம்
கிடைக்கட்டும் அதில் உன் சேயாகவும்
உன் தாயாகவும் மாறி எந்த ஜென்மத்தில்
கிடைக்காத மொத்த அன்பையும் அடைந்திடுவேன் ..
அன்பே உன்னையும் என்னையும்விதி பிரித்த போது நான் பிரிந்துவந்து விட்டேன் உந்தன் அன்பானநினைவுகளை மட்டும் பிரியமுடியவில்லைமன்னித்து விடு என்னை உன் நினைவைதிருப்பி தர மாட்டேன் ...............
என் நெஞ்சில் காயம் தந்ததும்என் நெஞ்சின் காயம் துடைத்தும்நீ தானே ..............என்றும் என் அறாதவலி உந்தன் பிரிவு ..............ஆறுதல் சொல்ல வருவாயா?மறு ஜென்மத்தில் ஆவது????
உன்னுடன் பேசியதை விடஉன் நினைவுகளுடன் பேசியதேஅதிகம் ......பேசிற்றே இருப்பேன்என் உடலில் உயிர் போகும் வரை ..........
வார்த்தைகள் பரிமாற பட்டன .....இதயத்தின் பாரம் குறைந்தது வேதனைகள் விலகியது .......எல்லாமே உந்தன் அன்பாலேஎன்று நீ பிரிந்தாயோ ?அன்றுமுதல்உன் நினைவுகள் எனக்கு ஆறுதலாய் ....
உந்தன் பிரிவில் கவி வடிக்கிறேன் .........உந்தன் நினைவுகள் என்னுள் இருப்பதால்உந்தன் நினைவு என்னை விட்டு போனகவி மட்டுமல்ல என் உயிரும் போய் விடும் ..........
மனதால் இணைந்து நிஜத்தில்பிரிகிறோம் ,,,,,எம்மை பிரித்துவைத்து சந்தோசப்படுவதில்விதிக்கு ஒரு சந்தோசம் ........எங்கே அந்த விதி முடிந்தால்எம் உள்ளத்து நினைவுகளைபிரிக்கட்டும் பார்ப்போம் ..........
உன் பேச்சால் தானே என்னுள்காதல் வர வைத்தாய் ..........உன் பிரிவால் தானே என்னுள்கவிதை வர வைத்தாய் .......எப்பிடியோ எனக்குள் உன்நினைவு என்னும் உயிரைவரவைத்து விட்டாய்........திருப்பி கேட்டு விடாதேஉன் நினைவை ..........என் உடல் மண்ணோடுசாய்ந்து விடும் ....

Monday, September 13, 2010

தூரத்தில் இருந்து உன் அன்பான
நினைவுகளால் என்னை ஆட்சி
செய்பவனே ..............நீ இல்லை என்றால்
என்ன இந்த ஜென்மத்துக்கு உன் நினைவுகள்
போதும் .........மறு ஜென்மத்தில் சந்திப்போம்..........
நிஜங்களுடன் வாழ
எனக்கு மட்டும் மறுஜென்மத்தில்
உன்னுடன் வாழ ஒரு சந்தர்ப்பம்
கிடைக்கட்டும் அதில் உன் சேயாகவும்
உன் தாயாகவும் மாறி எந்த ஜென்மத்தில்
கிடைக்காத மொத்த அன்பையும் அடைந்திடுவேன் ...
இதயத்தை பறித்து சென்றவனேபோகும் போது என் உயிரையும்எடுத்து சென்றிருக்கலாமே ......ஏன் என்னை உயிருடன் துடிக்கவிட்டு சென்றாய் ?????????????

Sunday, September 12, 2010

உன்னை தேடி நான் வந்தேன்நீயோ எனக்கு வேற வழியைகாட்டிவிட்டு தூரம் சென்றாய்.....ஆனாலும் என் இதயம் உன்னையேதேடுகிறது ..........தான் சாந்தி அடைய .....
உந்தன் அன்புக்காக ஏங்குவதை விட ........இந்த உலகத்தில் எனக்கு வேறு இந்தஏக்கமும் இல்லை .............உன் அன்பைஎனக்கு தந்து பார் மறுகணமே மரணத்தையும்அடைய தயங்க மாட்டாள் .....இவள் ..........
பேசக்கூடாத என்ன....? சிலவார்த்தைகள்........ என்னுடன்...பேசக்கூடாதா? பேதை என் ஏக்கம் என்னவென்று புரிந்திருந்தும் கூட.... நீ என்னுடன் பேசக்கூடாதா?
பேசக்கூடாத என்ன....? சிலவார்த்தைகள்........ என்னுடன்...பேசக்கூடாதா? பேதை என் ஏக்கம் என்னவென்று புரிந்திருந்தும் கூட.... நீ என்னுடன் பேசக்கூடாதா?
காரணம் இல்லாமல் கலைந்து போக இது கனவும் இல்லை காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை உயிர் உள்ளவரை தொடரும் உண்மைய்யானகணவன் மனைவி உறவடா ..
காரணம் இல்லாமல் கலைந்து போக இது கனவும் இல்லை காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை உயிர் உள்ளவரை தொடரும் உண்மைய்யானகணவன் மனைவி உறவடா ..
என் உள்ளம் திறந்து உண்மையாகஉள்ளன்போடு நான் உன்னிடம்மட்டும்தானே என் வேதனைகளைசொன்னேன் ........எல்லாத்தையும்கேட்டு ஆறுதல் சொல்லி விட்டுநான் ஆதரவாய் சாயா உன் தோல்களைஎனக்கு தரவில்லையே அன்பே ????
என் உள்ளம் திறந்து உண்மையாகஉள்ளன்போடு நான் உன்னிடம்மட்டும்தானே என் வேதனைகளைசொன்னேன் ........எல்லாத்தையும்கேட்டு ஆறுதல் சொல்லி விட்டுநான் ஆதரவாய் சாயா உன் தோல்களைஎனக்கு தரவில்லையே அன்பே ????
ஏன்டா என் வாழ்க்கைல வந்தாய் ............ புயல் விசின என் வாழ்க்கையில் ஏன் தென்றல் போல வந்து போனாய் நீ வராம போய் இருந்த புயல்ல மாட்டி பேசாம போய் சேர்த்திருப்பேனே .. தினம் தினம் சாகாமல் .................................
என்னிடம் வந்து அன்பை தந்து விட்டு ..............என் சோகத்தை உள்வாங்கி..............சந்தோசத்தை எனக்குள் தந்து ........என்னையும் என் வாழ்வை.........ரசிக்க வைத்தவனே .............இறுதியாய் என்னை விட்டுதூரம் சென்று துயரமே வாழ்க்கைஎன்று ஆக்கி விட்டயேடா??????
உன்னை எண்ணி வாழ்வதற்க்குஎன்னிடம் நினைவுப்பொருள் இல்லைஉன் நினைவையே வாழ்க்கையாய்எண்ணி வாழ்கிறேன் .என் நினைவனாவனே ..........
இருவிழியும் கலங்குகிறது ........இதயத்தில் ஏதோ ஒரு பாரம்.......அமைதியை தேடுது என் மனம் ....மரணமே முடிவு என்று எண்ணுது.......இறைவா என்னை உன்னிடம் சேர்த்துக்கொள் .........
உன்னால் நேசிக்கபட்டவள் ......உன்னால் கைவிடப்பட்டவள் ..........உன்னால் தூக்கி எறியப்பட்டவள் ....உன்னையே என்றும் நம்புபவள் ..........என்றும் உன் நினைவை சுமப்பவள் .........மரணத்திலும் மறக்காதவள் ...........

Saturday, September 11, 2010

விடியும் போதும் உன் நினைவு
இருளும் போதும் உன் நினைவு
உண்ணும் போதும் உன் நினைவு
உறங்கும் போதும் உன் நினைவு
கனவிலும் உன் நினைவு ..........
நினைவிலும் உன் நினைவு .........
நான் மரணிக்கும் போதும் உன்
நினைவுதான் என் அன்பே ...........

Friday, September 10, 2010

உன்னை நான் காணவும் இல்லஉன் நிழல் என்மேல் படவும் இல்லஆனால் உன் இதயமும் என் இதயமும்இணைந்து விட்டது............ஆயுளின் கடைசிவரைஇருக்கும் இந்த இதய சொந்தம் நமக்குள் ........இறைவனால் கூட பிரிக்க முடியாது .............
கண்களில் இருந்து வரும் கண்ணீர்துளிகள் உன் நினைவுகளையேசுமந்து வருகிறது .............ஆனால்கண்ணீர் துளி வரும் போது மனசுக்குவலிக்கிறது உன் நினைவுகள் போகிறதேஎன்று ................
என் சந்தோசத்தின் ஆரம்பமும் நீதான்
என் சந்தோசத்தின் முடிவும் நீதான்
என் உதட்டின் புன்னகையும் நீதான்
என் கண்களின் கண்ணீரும் நீதான்
மரணத்தின் இறுதி நிமிடத்தில் .........
எனக்குள் இருப்பதும் நீதான் ........
பூமியில் இருந்து விடைபெற ஆசைவாழ்வு கசக்கிறது நீ என்னை விட்டுதூரம் சென்றதால் ..............ஆனாலும்உன் மனதில் இறுதி வரை வாழஆசை வாழ்வேனா?சொல் என் உயிரே ...........
உன் தோலில் கை போட்டு .........
உன் முதுகோடு தலை சாய்த்து.......
உன்னுடன் கதைகள் பல பேசி ......
உன் பைக்கில் ஒன்றாய் பயணிக்க
ஏங்கிய மனம் மறு ஜென்மத்துக்காய்
காத்திருக்கிறது ,..............
உன் தோலில் கை போட்டு .........
உன் முதுகோடு தலை சாய்த்து.......
உன்னுடன் கதைகள் பல பேசி ......
உன் பைக்கில் ஒன்றாய் பயணிக்க
ஏங்கிய மனம் மறு ஜென்மத்துக்காய்
காத்திருக்கிறது ,..............
உன் மீது நான் கொண்ட அன்புக்கும்என் மீது நீ கொண்ட அன்புக்கும் .......ஆதாரம் எதுகும் இல்லை நம்மிடம்ஆனால் என் நினைவுகள் எப்போதுமேஉன்னையே சுற்றி உன் அருகிலேயேஇருக்கிறது என்னவனே ...கொஞ்சம்திரும்பி பார்....................

Thursday, September 9, 2010

என்னவனே உன் குரலில் தானேநம் நேசம் ஆரம்பமானது ........அதனால் தான் நீ கோபமாக பேசினாலேநான் பயந்து ஒதுங்கி விடுகிறேன் .........இன்று கோபமாக பேச கூடநீ இல்லையே ??????????
என் தாயானவனே என் இறுதி ஊர்வலத்தில்நீ கலந்து கொள்வாயானால் நான் இறந்தபின்பு என் கண்களை மூட அனுமதிக்காதேநான் இறந்தாலும் உன்னை பார்த்துக்கொண்டேஇருக்கணும் ....................
பல முறை உன்னாலே என் கண்ணில்கண்ணீர் வந்தது இப்போதும் வருகிறதுஆனாலும் என் இதயம் உன்னையேஎண்ணுகிறது ........ஏன் நீ என் இதயத்தின்சுவாசமா?

Wednesday, September 8, 2010

வலி கொண்ட இதயத்துக்கு ஆறுதலாய்நீ வந்தாயட .............இன்று நீயும் என்னைவிட்டு சென்று தீராத வலியை தந்து விட்டாய்இனி யார்வந்து ஆறுதல் சொல்வார்கள் ........சொல்வதற்க்கு யாரும் இல்லையட ........கல்லறை வரை தொடரும் இந்த வலி .........
நீ நடந்த பாதையில் நடந்தும்உன் சுவாசத்தை சுவாசித்தும்வாழ்வதால் தான் என்னவோஎன்னும் என் உதட்டில் புன்னகைதவழ்கிறது போல ................
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்சில அழகான பக்கங்கள் அவைநீ என் வாழ்வில் வந்து போனபக்கங்கள் .............நீ போன பின்புஎந்த பக்கமும் அழகா இல்லை..அழகான பக்கங்களை எண்ணியேவாழ்கிறேன் நான்..............
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்சில அழகான பக்கங்கள் அவைநீ என் வாழ்வில் வந்து போனபக்கங்கள் .............நீ போன பின்புஎந்த பக்கமும் அழகா இல்லை..அழகான பக்கங்களை எண்ணியேவாழ்கிறேன் நான்..............
உந்தன் கண்ணுக்குள் என்னை வைத்துவாழ வேண்டாம் ஒரு முறை ஒரே ஒருமுறை உந்தன் கண்ணில் எந்தன் விம்பம்தெரிந்தால் போதும் ..............உன்னோடுவாழ்ந்த திருப்தி கிடைக்கும் எனக்கு ...........
என்னை கேக்காமலே என் வாழ்வில் வந்தாய்என்னை கேக்காமலே என்னில் அன்பாய் இருந்தாய்பிரியும் போது மட்டும் என் என்னிடம் சொல்லி சென்றாய்உன் அன்பை சுமந்த என் இதயத்துக்கு உன் பிரிவைதாங்க முடிய வில்லையே ???????