Saturday, September 11, 2010

விடியும் போதும் உன் நினைவு
இருளும் போதும் உன் நினைவு
உண்ணும் போதும் உன் நினைவு
உறங்கும் போதும் உன் நினைவு
கனவிலும் உன் நினைவு ..........
நினைவிலும் உன் நினைவு .........
நான் மரணிக்கும் போதும் உன்
நினைவுதான் என் அன்பே ...........

No comments:

Post a Comment