என் தாயானவனே உன் நினைவுகள் வந்துஎன் மனச வாட்டுகிறது ............. உன் பிரிவுஎன் முன்பு வந்து உயிரை எடுக்குது .........உன் பாசத்தால் உருவாக்கபட்டவள் இவள்உன் பிரிவால் வாடுகிறாள் .........மறுஜென்மத்துகாய்காத்திருக்கிறாள் இந்த ஜென்மத்து பிரிவு எனும்கடனை அடைக்க ................
No comments:
Post a Comment