Saturday, March 19, 2011

எந்தன் காதலை உன்னிடம் தந்த
நிமிடத்தில் இருந்து உந்தன்
வார்த்தைகளுக்கு முன் மௌனமாகவே
இருந்தேன் ...நீ பிரிந்து விடு என்ற போதாவது
என் மௌனம் கலைதிருக்கணும் ...........பிரிந்த
பின்பு என் மௌனம் கலைத்தேன் அழுவதற்கு ...

No comments:

Post a Comment