தொட்டு பாக்க நினைத்தாலும் முடியாதஉன் தூரங்கள் ......எப்போதும் என் அருகில்இருக்கும் உந்தன் நினைவுகள் ......... மரணப்படுக்கையிலும்என்னுள் உந்தன் நாமம் சொல்லிக்கொண்டே இருப்பேன்கடவுள் மறுஜென்மத்தில் ஆவது தொட்டு விடும் தூரத்தில்நம்மை படைக்கட்டும் ..........i love uda
No comments:
Post a Comment