தாயானவனே
Saturday, March 19, 2011
உனக்காக காத்திருந்து காலங்கள் போனதுஆனால் நீயும் வரவில்லை ...எந்தன் காதலும்குறையவில்லை ...மரணம் தான் நம் காதலைசேர்த்து வைக்கும் ......உந்தன் இறுதி நாள் எந்தன்இறுதி நாள் நம் காதல் சேரும் நாள் .......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment