Saturday, March 19, 2011

உன்னுடனான புன்னகையில் நம் நேசம்
உன்னுடனான உரையாடலில் நம் கனவுகள்
உந்தன் எந்தன் கோபத்தில் வந்த சிறு சண்டைகள்
உந்தன் எதிர் பார்ப்பில் எந்தன் இயலாமையில்
நமக்குள் வந்த ஊடல்கள்....இவையெல்லாம்
உன்னாலே நான் ரசித்தவை ................ஆனால்
நமக்குள் ஒரு துளி பிரிவு கூட வேண்டாம்
பிரிவை தங்காமல் எந்தன் உயிர் தொலைந்து
விடுமடா‌

No comments:

Post a Comment