Friday, August 27, 2010

உந்தன் பிரிவில் கூட வாழ்கிறேன் ...........
ஏன்? தெரியுமா ? ஒரு முறை ஆவது
உந்தன் முகம் நான் காண வேண்டும் .........
அதற்காக ஆவடு நான் உயிர் வழ
வேண்டும் ...............
உன்னை பிரிந்ததால் என் கண்ணில் வரும்கண்ணீரில் மட்டும் உன் நினைவுகள்கலந்திருக்கவில்லை .....................என் உதட்டில் அப்பபோ வரும் புன்னகையிலும்நீதான் கலந்திருக்கிறாய்,,,,,,,,,,,,,,என்னுயிரில் கலந்தவனே ..‌

Wednesday, August 25, 2010

உந்தன் குரலை எந்தன் மூச்சில் எழுதி வைத்தேன் ..............உந்தன் குரலை மறக்கும் நிலை வந்தால் எந்தன் உடலில் ...........உயிர் இருக்காது எனவனே .........
உன்னை நோக்கி அன்பு செலுத்தஆயிரம் கைகள் வந்தாலும்உன் கைபிடிக்காமல் பிரிந்துபோன என் போலே அன்புசெலுத்த யாராலையும்.......முடியாது என்னவனே .............‌
உன்னுடைய அன்பு முழுவதும்எனக்கு கிடைச்சா வாழ்வதற்க்குஇந்த ஜென்மம் போதாது என்தாயானவனே........... நீ அருகில்இல்லாவிட்டலும் ..............உந்தன்அன்பு நினைவு போதும் வாழ்வதற்க்கு ..
நான் எழுத எழுத எழுதி முடியாகவிதைகள் போலவே என் கண்களும்உன்னை காணும் அந்த கணங்களுக்காய்மறு ஜென்மம் வரை காத்திருக்கிறது ...........

Tuesday, August 24, 2010

உந்தன் நினைவுகளை எந்தன்நினைவுகளும் மாறி மாறிபார்த்துக்கொண்டே கழிகிறதுஎங்கள் பாசப்பயணம்...........மறு ஜென்மத்தில் ஆவதுஉன்னை நானும் என்னைநீயும் பார்த்துக்கொண்டு .....வாழனும்..........நேசத்தைநிஜங்கள் ஆக்கி...........
என் உதட்டில் உதிரும் புன்னகையும்உன்னாலே வந்தது தான்..............என் கண்ணில் இருந்து வரும் கண்ணீரும்உன்னாலே வந்தது தான் ........................உயிருக்குள் நினைவுகளாய் ஒளிந்திருந்துஎன்னை வாழவைப்பவனும் நீதான்...........
அன்பே என்னை விட்டு நீதூரம் சென்றாலும் .............என்னை விட்டு உன் நினைவுபோகவில்லை .............உயிரே போனாலும் போகாதுஉந்தன் நினைவு என்னைவிட்டு ,,,,,,,,,,,,,,,,,,

Monday, August 23, 2010

அன்பே உன் தொலை பேசியில்இருந்து வரும் அழைப்புக்காககாத்திருந்தது ஒரு காலம்வரும் அழைப்பை...... வேறோருத்தருக்கும் தெரியாமல்பேசியது ஒரு காலம் ...........கடைசியில் நீ விட்டு போனபிறகு யாருக்கும் தெரியாமல்கண்ணீர் விடுவது இந்தக்காலம் ...

Sunday, August 22, 2010

கண்ணில்லா காதலுக்கு எப்பிடி
கண்ணீர் என்று கலங்குகின்றனர்
பலர் ஆன நானோ நீ பிரிந்த பின்னும்
உன் அன்பை மட்டுமே என்னும்
ரசித்துக்கொண்டே இருப்பேன் .....
என் தாயானவனே.........
உன் மீது நான் கொண்ட அன்பைஎன் கவிதையில் நான் சொன்னதுபாதி தான் இன்னும் சொல்லாததுநிறைய இருக்கு ..........கோடிக்கணக்கானஆசை இருக்கு நெஞ்சில் காத்திருசொல்லுவேன் ..........சொல்லிக்கொண்டேஇருப்பேன் ....................
அன்பே நீ எங்கிருந்தாலும் உன்னைசுத்தியேஇருக்கிறது ........நீ என்ன செய்தாலும் உன்னைபார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறது ..........என் நினைவுகள் ............... திரும்பி பார்.......உன்னைப்பார்க்கும் என் நினைவை .......
அன்பே நீ எங்கிருந்தாலும் உன்னைசுத்தியேஇருக்கிறது ........நீ என்ன செய்தாலும் உன்னைபார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறது ..........என் நினைவுகள் ............... திரும்பி பார்.......உன்னைப்பார்க்கும் என் நினைவை .......
தாயின் கருவறையில் இருக்கும்குழந்தைக்கு கவலைகள் தெரியாதாம்நான் கூட குழந்தை தான் ஏன் என்றால்உன் இதயம் என்னும் கருவறையில்இருக்கையில் வலிகள் தெரியவில்லைநீ கூட என் தாய்தான் என்னவனே .......
உன் பாசம் என்னும் சொத்தைஎனக்கு உள்ளத்தால் எழுதி தந்த பிறகுநீ எதற்க்கு எனக்கு .......ஆனாலும் நீ எனக்கு தந்த சொத்தை மற்றவர்அனுபவிக்க விட மாட்டேன் நான் நீ என்னோருதியகட்டினாலும் எனக்கு கிடைத்த பாசமெனும்சொத்து அவளுக்கு கிடைக்காதே ....
உன் பாசம் என்னும் சொத்தைஎனக்கு உள்ளத்தால் எழுதி தந்த பிறகுநீ எதற்க்கு எனக்கு .......ஆனாலும் நீ எனக்கு தந்த சொத்தை மற்றவர்அனுபவிக்க விட மாட்டேன் நான் நீ என்னோருதியகட்டினாலும் எனக்கு கிடைத்த பாசமெனும்சொத்து அவளுக்கு கிடைக்காதே ....
என்னை விட்டு சென்று விட்டாயே என்றுஎண்ணும் போதெல்லாம் உன் நினைவுகள்என்னிடம் சொன்னது என் அன்பு முழுவதுமேஉன்னிடம் தானே இருக்கு என் பாசத்தைஉன்னிடம் தந்து விட்டேனே ..........இனிவேறொருத்திக்கு குடுக்க கூட என்னிடம்அன்பில்லையே என்று ...............இதுபோதுமட எனக்கு ................
என்னில் அன்பாய் இருக்கும் போதுஉன்னை என் தாயை போல் பார்த்தேன்என்னுடன் கோபப்பட்டு அடம்பிடிக்கும்போது குழந்தையை போல் பார்த்தேன்இன்று பிரிந்து போன பின்பு அவற்றைஎல்லாம் எண்ணியே வாழ்கிறேன் .....என் தாயானவனே..............
சோகமே வாழ்க்கையாய் வாழ்ந்தவள் நான்நீ வந்த பின் தான் சந்தோசத்தை கண்டேன்என் வாழ்வில் ஆன விதி பிரித்து விட்டதுஅனாலும் என்னை நீ வாழவைத்து சென்றபோது உன் பாசத்தால் என் தாயாகி விட்டாயே
பாசங்கள் எல்லாம் வேஷம் என்று எண்ணியஎன் மனதில் அன்புள்ளவனாய் நீ வந்தாய்உன் அன்பை நான் சுவாசிக்கும் போதுஎன்னை இடையிலேயே விட்டு சென்றவனேஎன்றும் உன் நினைவுடனே வாழ்ந்துடுவேன்
உன் வினாக்களின் விடயாய்...........உன் உறவுக்கு முகவரியாய்.....வாழ வந்தவளை விதி மனதால்சேர்த்து ........... நிஜத்தில் பிரித்துநினைவுகளுடன் வாழ வைத்துவிட்டது .................
காலநிலையில் கூட பகல் போன இரவுவெயில் போன மழை என்று மாறி மாறிதான் நிகழ்கிறது ஆன என்னிடம் உள்ளஉன் நினைவுகளோ மாறாமலே என்னுடனேஇருக்கிறது .....................

Saturday, August 21, 2010

நிலவு கூட தொலை துரதில்தான் இருக்குஆனாலும் குழந்தையின் மனம் பக்கத்தில்உள்ளது போல் நினைக்கலையா? அதேபோல் தான் நானும் நீ தூரத்தில் இருந்தாலும்பக்கத்தில் இருப்பதாய் எண்ணி வாழ்கிறேன்....................
காலநிலையில் கூட பகல் போன இரவுவெயில் போன மழை என்று மாறி மாறிதான் நிகழ்கிறது ஆன என்னிடம் உள்ளஉன் நினைவுகளோ மாறாமலே என்னுடனேஇருக்கிறது ......................
உன்னை விரும்பி நெருங்க நினைத்தபோது நீ சூழ்நிலையால் என்னைவிட்டு தூரம் சென்றது போல் .....என் கவிதைகளையும் வாசிக்காமல் சென்று விடாதே என் அன்புஏக்கம் இறுதிவரை உனக்குபுரியாமலே போய்விடுமடா ........
என் மரணத்தின் பின் நீ எனக்காகஒருபோதும் வருந்தி விடாதே
நீ கலங்கினால் என் உயிர் இல்லஉடலுக்கு கூட வலிக்கும்டா .........
என் மரணத்தின் பின் நீ எனக்காகஒருபோதும் வருந்தி விடாதே
நீ கலங்கினால் என் உயிர் இல்லஉடலுக்கு கூட வலிக்கும்டா .........

Friday, August 20, 2010

நீ தொலைபேசியில் உரையாடும் போதுஉன் குரலைக்கேட்கும் சந்தோஷத்தில்என்ன சொன்னாலும் ம்ம் என்று சொல்லுவேன் ..அதனால் தான் நீ பிரிந்து போ என்று சொன்னபோதும்ம்ம் என்று விட்டு வந்தேன் ஆன அன்று முதல்கண்ணீரில் வாழ்கிறேன் என்னவனே ..........
இந்த ஜென்மத்தில் நீ என்னைபார்க்கவில்லை என்றாலும்பரவாய் இல்ல ஆன என் உயிர்போகும் தருணத்தில் என் அருகில்வந்துவிடாதே .............நான் மீண்டுவந்துவிடுவேன் ..................வந்துபிரிவு என்னும் வலியை என்னால்மறுபடி தாங்க முடியாது ..............
நிலவு மறைந்தால் வானம்இருளும் ......................ஆனஉந்தன் நினைவு மறைந்தால்என் உயிரே நிங்கிவிடும்..........என் உறவான நினைவே
அடையாளம் காணத உன்னைஎன் நெஞ்சில் நிறுத்தி உருவம்கொடுத்து என் காதலால் உயிர்கொடுத்து நேசித்தேன் ..............ஆனநீ விலகி போனதால் .............உன் நினைவுகளுக்கு என் ...கவிதையால் உயிர் கொடுத்துவாழ்கிறேன் என்னவனே ................

Thursday, August 19, 2010

உடலுக்குள் இருக்கும் உயிரை ஒரு
சுமையா? என்றார்கள் ........................
ஆன நீ போன பின் என் உயிர் எனக்கு
சுமையாகி விட்டது ................ஆனாலும்
வாழ்கிறேன் உந்தன் நினைவுகளுடன்
என் சுவாசம் போலவே கவிதை வருகிறது உன் அன்பில் வாழ்வதாலே என்னை எழுத வைக்குது உந்தன் நினைவுகள் ......
உந்த அன்பில் தாயை கண்டேன் நான் வாழனும் என்று உன் மனம் துடித்த போது என்னை விட்டு போன என் தந்தை எனக்காக துடிப்பதை போன்று உணர்ந்தேன் ...............நான் சாகும் வரை தெய்வம் போன்று உன் நாமம் சொல்லுவேன் ........
உன் தோள்களில் கைவைத்து தலை சாய்த்துஉன் உதட்டில் மலரும் புன்னகையை ரசிக்கவே வருவேன் மறு ஜென்மம் எடுத்து என் புன்னகையே ........
அன்பே நீ என்னை விட்டு போன பின்பும் என் நினைவுகளும் உன் நினைவுகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நம் பிரிவு தம்மை பிரித்ததை எண்ணி அழுவது தெரியுமா ?உனக்கு ........
சோகமே வாழ்க்கையாய் வாழ்ந்தவள் நான்இடையிலே வந்து சந்தோசத்தை தந்து விட்டுதூரம் சென்றவனே நீ என் வாழ்வில் வராமலே இருந்திருக்கலாம் .................நீ தந்த சந்தோசத்தை இப்போதும் மனம் தேடுது .............ஆன காணல் நீர்என்று தெரிந்து அழுகிறது ................

Wednesday, August 18, 2010

என் உயிரானவனே எப்போதுமே நீ எனக்கு வேணும் என்று நான் எண்ணியதில்லை நீ என்மேல கொண்ட அன்பான நினைவுகள் மட்டும் போதும் அதனுடனே சிரித்து மகிழ்ந்திடுவேன் .....
நாம நடக்கும் போதெல்லாம் நம்மகூடவே வரும் நிலா போலவே நான் போகும் இடமெல்லாம் கூடவே வருது .........உன்னோட நினைவுகள் ..........
உன் கையால் பூவும் வாங்க வில்லை ..........என் தோல்களில் பூ மாலையும் சூடவில்லைஉன் பார்வை என்மேல் பட்டதில்லை என் பார்வை உன் மேல் பட்டதில்லை ...............ஆனால் பூப்போன்ற உன் மனசுக்குள் என்னை குடி வைத்துள்ளாய் .........
தந்தை முகத்தை நான் பார்க்கும் முன்னே என்னிடம் இருந்து பிரித்துவிட்டான் ஆண்டவன் ........உந்தன் முகத்தை பார்க்காமலே உன் அன்பை எனக்கு தந்தான் .............உந்தன் கைபிடிக்க நினைக்கையில் பிரித்துவிட்டான் என்னிடம் இருந்து உன்னை ............
அன்பே என்னை விட்டுப்போன உன்னை எப்போதுமே திட்டனும் என்று தோன்றது ஏன் என்ற நான் உன்னை என் தாயாக அல்லவா நேசிக்கிறேன் உன்னை பார்த்தால்உன் நெஞ்சில் தலை சாய்த்து என் நேசத்தை உன்னிடம் சொல்லி அதிலயே நான் உயிர் விடனும் .............
புயலை சுவாசித்த என் இதயத்துக்கு தென்றல் காற்றையும் சுவாசிக்க காற்றுக்கொடுத்தவன் நீதானே என் ஜீவனே ...............ஏன் இடையிலேயே விட்டுசென்று என் மூச்சை ஏன் திணற வைத்தாய் .........
உன்னைக் கண்டு தாய் நினைவை மறந்தது விட்டது ஒரு காலம். என்னைக் கண்டு நானே வெறுக்கும் நிலை வந்தது விட்டது இக் காலம்…!!! தேனைப் போல உன் வார்த்தை இனிமையானது. ஏன் தெரியல…….! உன்னைக் கண்ட நாள் முதல் என்னைக் கண்டு நானே சிரிக்கிறேன் ... நீ போனதும் மரத்துப்போன என் மனசுக்கு வலிகள் தெரியவில்லை ..................கண்ணீர் மட்டுமே வருகிறது என்னை அறியாமல்
உன் கை கொண்டு என்னை அணைக்கவில்லை ஏன் உன் பார்வை கூட என்மேல் பட்டதில்லை அனாலும் உன்னை நான் நேசித்துக்கொண்டே இருக்கிறேன் .....................உன்னிடம் நான் கொண்ட அன்பு குறையவும் இல்லை ................அதிகரித்துக்கொண்டே போகிறது ................ஏன் என்று புரியவில்லை ....................இது தான உன் மீது நான் கொண்ட நேசம்?????????
உன்னை நேசிக்க ஆரம்பித்த நாள்முதல் உன் முகம் தெரியாத போதும் சாலை ஓரம் நடக்கும் போதெல்லாம் உன் நினைவுகளுக்கு உருவம் கொடுத்து என்னுடனேயே நீயும் வருவதாய் எண்ணியே நடக்கிறேன் என்னவனே ......................
நிலவுக்கு ஆசைப்படும் குழந்தை போல் அல்ல என் காதல் ....................எனக்கு தெரியும் நீயும் நிலவும் ஒன்றுதான் என்று ..........நீ எனக்கு கிடைக்க மாட்டாய் என்று தெரிந்தும் உன்னை காதலிக்கிறேன் ..............என் தெரியுமா ?உன் அன்பு மட்டும் போதும் எனக்கு ............. ஒரு ஜென்மம் இல்ல ஏழு ஜென்மமும் வாழ்ந்திடுவேன் .............ஏன் என்றால் உன் அன்பு தாயின் அன்புக்கும் மேல் ...........
நீ அன்பாய் பேசும் போதெல்லாம் நான் குழந்தையாய் மாறி சிரித்தேன் நீ பிரிந்து போ என்று சொன்ன போதுஎன் உயிரே போய் விட்டது .......ஆனாலும் வாழ்கிறேன் ........உன் நினைவுகளுடன் என் தாயானவனே
உன் இனிமையான குரல் கேட்டு அதில் உள்ள அன்புக்கு அடிமையாகி கற்பனையிலே உருவம் கொடுத்து கனவிலே கை பிடித்து வாழ்ந்து விட்டேன்உன்னோடு ஆனாலும் நிஜத்தில் வாழ்ந்ததாய்உணர்கிறேன் நான் இது போதும் எந்த ஜென்மத்துக்கு ......
மழையாய் மாறி உன்னை சேரனும் என்று ஏங்கிய என் மனசு இன்றுஎன் மேல் மழை துளி விழும் போதுஎல்லாம் நீ என்னுடன் இருப்பதாய்உணர்கிறது என் உயிர் .........
தாயின் கருவறையில் கூட பத்து மாதம் மட்டும் தான் இருக்க முடியும் ஆனால் உன் இதயம் என்னும் கருவறையில் சத்தியமா நான் பிறக்கவே மாட்டேன் என் ஆயுள் முடிந்தாலும் ...
பிறக்கும் முன் என் தாயின் கருவறையில் இருந்தேன் பிறந்த பின் மறுபடியும் கருவறையில் இருக்கிறேன் நீ என்னை நேசித்த பின் உன் இதயம் என்னும் கருவறையில் .........
நீ வாழும் வரை நான் வாழ்வேன் ....நீ இறந்த பின் இறந்து அங்கும் உன்னை காதலித்து உனக்காக கவி வடிப்பேன் என் சுவாசமே .........
என் உயிரானவனே அன்புக்காய் ஏங்கிய எனக்கு உன் அன்பான வார்த்தைகளால் என்னுள் வந்து ஆட்சி செய்தவன் நீ........ஏக்கத்துடன் இருந்த நான் உன் கைபிடிக்க நினைத்த போது விதி மறுபடியும் அன்புக்காய் என்னை ஏங்க வைத்து உன்னையும் என்னிடம் இருந்து பிரித்து விட்டது ................
அன்பே நீ என்னுடன் உரையாடிய போதுதென்றலுடன் சேர்ந்த உன் சுவாசம் இன்னும்என்னை சுற்றிக்கொண்டே இருக்கிறது .............உன் சுவாசம் என்னை தீண்டுவதால் உன் தோள்களிலே சாய்வதாய் உணர்கிறது என் உயிர் ........................
உன்னை பிரிந்தாலும் உன்னை நான் விரும்பி கொண்டே இருப்பேன் நான் உயிர் வாழும் காலம் வரை .............ஏன் தெரியுமா ? அடுத்த ஜென்மத்தில் ஆவது உன்னுடன் நான் இணைந்து வாழனும் என்பதற்க்காக .................
இதயத்தில் உன்னை சுமப்பதாலேகண்ணீரே வாழ்க்கையாய் வாழ்ந்த நான் இன்று நீ பிரிந்து சென்றாலும் நினைவுகளுடன் சந்தோசமாய் வாழ்கிறேன் .
எல்லோரும் சொல்கின்றனர் மரணத்தின் பின் சொர்க்கமா? நரகமா?எண்டு தெரியுமாம் ...........ஆனால் நான் சொல்கிறேன் வாழும்போதே நான் சொர்க்கத்தில் இருக்கிறேன் .................நான்தான் உன் இதய அறையில் இருக்கேனே...........எனக்கு அதுதான் சொர்க்கம் ................மரணிக்காமலே இருந்திடுவேன் ........
எல்லோரும் சொல்கின்றனர் மரணத்தின் பின் சொர்க்கமா? நரகமா?எண்டு தெரியுமாம் ...........ஆனால் நான் சொல்கிறேன் வாழும்போதே நான் சொர்க்கத்தில் இருக்கிறேன் .................நான்தான் உன் இதய அறையில் இருக்கேனே...........எனக்கு அதுதான் சொர்க்கம் ................மரணிக்காமலே இருந்திடுவேன் ........
என் உயிரானவனே நான் இறந்த பின்னும் உன் ஸ்பரிசம் கொண்டு என்னை திண்டிவிடாதே நான் மறுபடியும் உயிர் பெற்று விடுவேன் ......
நானாக நீ இருந்தாலோ நீயாக நான் இருந்தாலோ மறந்திருப்பேன் .................என் சேயாக இருந்திருந்தாலும் உன்னிடம் இருந்து எதுகும் கேட்டிருக்க மாட்டேன் நீயோ என் தாயாக அல்லவா இருந்து விட்டாய் அதனால் தான் கேக்கிறேன் உன் மடியில் உயிர் விடனும் எண்டு ..........................
உன்னை விட்டு பிரிந்தாலும் உன்னுடனே இருக்கும்என் நினைவுகள் நீ இருக்கும் இடமே என் நினைவுகளின் வதிவிடம் ........உன் நினைவுகளும் என்னுடனே இருக்கின்றது
சில நேரங்கள் அன்பாய் இருந்தாய்சில நேரங்கள் கோபப்பட்டாய்எதுவா இருந்தாலும் என் வேதனைகளுக்கு ஆறுதலாய் இருந்தாய் ..............என்னுடனே இருப்பாய் என்று எண்ணிய வேளைபிரிந்து சென்று விட்டாயே என் உயிரே
உறவுகள் பல இருந்தாலும் உன் போல் உறவு ஒன்று இல்லையே என்னவனே உனக்கு நிகராய் நீ மட்டும் தான் அன்பு காட்டிறதிலும் சரி கோபப்பர்றதிலும் சரி
னக்காக ஒரு கவிதை எழுத நினைதேன்!உன் முகம் அறியாத பேதையாக விழித்தேன் !இன்று ஆயிரம் கவிதை எழுதுவேன் உன் முகம் பார்த்தால் ஆனாலும் அர்த்தமில்லையே என்று துடிக்குது என் மனசு கவிதைக்கு சொந்தக்காரன் நீ அருகில் இல்லாததால்
சில பாடல்கள் நமக்கு சில நினைவுகளை நினைவுட்டும் .......எனக்கோ சில தொலைபேசிகளின் ring tone கூட உன்னை நினைவூட்டுகிறது கூடவே நீயும் அருகில் வருகிறாயே.............
எப்பிடி என் வாழ்வில் வந்தாய் எதற்காக என்னை விட்டு போனாய்இந்த வினாக்களுக்கெல்லாம் விடை தேடி களைத்து விட்டேன் ........உன் நினைவுகளுக்கும் பதில் தெரியவில்லை ..........
என் உயிரில் உணர்வுகளாய் கலந்தவனே உன் நினைவுகளுடனேயே வாழ பழகிக்கொண்டேனேநீ என்னுடனேயே இருந்திருந்தால் எப்போதுமே நான் சிரித்துக்கொண்டே இருந்திருப்பேன் தெரியுமா ???????.
என்னை சுற்றி திரிந்த வேதனைகளுக்கு பயந்து உன்னிடம் நெருங்கி வந்த போதுநீ என்னை உன் கரம் கொண்டு அணைக்காமல் உன்னை பிரிந்த துன்பத்தையும் சேர்த்தல்லவா தந்து விட்டு போய் விட்டாய் என்னவனே ......
நீ என்னை விட்டு பிரிந்து விட்டாயேஎன்று நான் வருந்தும் போதெல்லாம் உன் நினைவுகள் என் காதில் சொல்கிறது நான் உன்னைவிட்டு போகவில்லை எப்போதும் உன்னுடனேயே இருப்பேன் என்று ...........உன் நினைவுகள் போல் நீ இல்லையே .
என் வேதனைகள் எல்லாம் உன் தோளில் தலை சாய்த்து கண்ணீர் விட்டு அழுது.............வேதனைகளிடம் இருந்து விலகனும் என்று நினைத்த போதுஉன் பிரிவு இன்னும் ரணத்தையும் எனக்கு தந்து விட்டு போய் விட்டாயே..............என் செய்வேன் நான் ???
என் வேதனைகள் எல்லாம் உன் தோளில் தலை சாய்த்து கண்ணீர் விட்டு அழுது.............வேதனைகளிடம் இருந்து விலகனும் என்று நினைத்த போதுஉன் பிரிவு இன்னும் ரணத்தையும் எனக்கு தந்து விட்டு போய் விட்டாயே..............என் செய்வேன் நான் ???
வேதனைகளே வாழ்வாகி போன எனக்கு உன் நினைவுகள் மட்டுமே ஆறுதலாய்......... உன் பிரிவிலும் நான் உயிர் வாழ்கிறேன் எண்டால் இன்னும் நீ இருக்கிறாயே !!!!!!!!!!
என் மனதுக்குள் அன்பாய் வந்து என் வேதனைகளை தூக்கி எறிந்து ..எனக்கு சந்தோசத்தையும் சிரிப்பையும் தந்து விட்டு விலகி சென்றவனே ..........இன்று உன்னாலே நான் சிரித்து அழுவது தெரியுமா ??????? உனக்கு .
என்னவனே- உன் அன்பை ரசித்தேன் -உன் கோபத்தை ரசித்தேன் - உன்பேச்சை ரசித்தேன் -உன் சிரிப்பை ரசித்தேன் -உன்உன் குறும்பை ரசித்தேன் -இன்றுஉன் பிரிவையும் ரசிக்கிறேன் ........உன் நினைவுகள் கூட இருப்பதால் ......

Saturday, August 14, 2010

Thursday, August 5, 2010

சில பாடல்கள் நமக்கு சில நினைவுகளை நினைவுட்டும் .......எனக்கோ சில தொலைபேசிகளின் ring tone கூட உன்னை நினைவூட்டுகிறது கூடவே நீயும் அருகில் வருகிறாயே.....

Tuesday, August 3, 2010

உன்னுடன் தொலை பேசியில் உரையாடும் போதும் உன் அன்பான பேச்சில் மட்டும் உன்னை விரும்பவில்லை அன்பே உன் அழகான சிரிப்பிலும் என்னை நான் மறந்து உன்னை நேசித்தேன் .....
அன்பே கடவுள் மட்டும் எனக்கு ஒரு சந்தர்ப்பம் குடுக்கட்டும் உடனே இப்போதே இறந்து உனக்காக மழையாகமாறியாவது உன்னை வந்து நான் சேர்த்திடுவேன் ....
இறுதிவரை தொலை தூரத்தில் இருந்து என் மேல் அன்பைக்காட்டிஎன் தாயானவனே ஒரு முறை கூட என்னை பார்க்காமல் தொலை தூரம்சென்றுவிட்டாய் இறுதியாக உன்னிடம் கேட்கிறேன் என் இறுதி ஊர்வலத்தில் ஆவது வந்து கலந்துவிடு........
என் வலிகளுக்கெல்லாம் அன்பெனும் மருந்து போட்டு விட்டு உன் பிரிவு என்னும் மரண வலிய எனக்கு நிரந்தரமாக்கி விட்டு சென்று விட்டாயே!!!!!!!!!
வாழ்க்கைய ரசிக்க வைத்தவனும் நீ
என்னையே நான் நேசிக்க வைத்தவனும் நீ
என்னையே அறியாமல் என்னை சிரிக்க வைத்தவனும் நீ
தினம் தினம் உன் நினைவில் அழ வைத்தவனும் நீ
என் தாய் போல் அன்பாய் இருந்தவனும் நீ
என் தந்தை போல் என்னை வாழ வைத்தவனும் நீ
ஆன இறுதி வரை எனக்காய் இல்லாமல் போய் வலி கொடுத்ததும் நீ
நான் ஏன் பிறந்தேன் எண்டு எண்ணிய வேளை கடவுள் எனக்கு தந்த வரம் போல் வந்தாய் என் வாழ்வில் வந்த நீ இடையிலேயே சென்றுவிட்டாய் ..............நீ பிரிந்து சென்ற வேதனையில் துடிக்குது என் மனசு மறுபடியும் ஏன் பிறந்தேன் என்று எண்ணுகிறது ...............
உன்னுடன் ஒன்றாய் இருந்து உனக்காக வாழ நினைத்த போது நீ என்னை என்னொருவனுக்காகவிட்டு சென்று விட்டாயே ..................... ஆனாலும் உன் அன்பான நினைவுகள் என்னுடனே!!!!!!!!!! என்னுடன் இருப்பதால் நான் உன்னுடன் உன் தோள்களில் சாய்ந்து தினமும் கற்பனையில் வாழ்கிறேன் ........வாழ்த்திடுவேன் என்றும் நினைவுகளுடன் ............
கடவுளே உன் படைப்பில என்னை ஏன்படைத்தாய் தினம் தினம் என் அன்பனாவனின் நினைவினில் துடிக்குது மனசு இப்படி துடிக்க விட்டதுக்கு என்னை படைக்காமலே இருந்திருக்கலாம் ............................
எனக்கும் உனக்கும் இடையில் இருப்பது காதலா? நட்பா? இல்லை ஏன் காமம் கூட இல்லை நம் அன்பிற்க்கு இந்த உலகத்தில் இன்னும் பெயர் சூட்டவில்லை...........கடவுளுக்கும் சந்தேகம் தான் தன் படைப்பினில் இப்படி இருவரா? அன்பு கொண்ட நமக்கும் புரியவில்லை படைத்தவனுக்கும் தெரியவில்லை ???
என் உயிருக்குள் நீ கலந்திருப்பதால் தான்நான் இன்னும் சிரித்துக்கொண்டே வாழ்கிறேன் என் உயிரே .......... என் நிழல் நீ இருக்கும் இடத்தில் தான் சுற்றி திரிகிறது ..... உனக்கு பணிவிடை செய்வதற்க்காக