நிலவுக்கு ஆசைப்படும் குழந்தை போல் அல்ல என் காதல் ....................எனக்கு தெரியும் நீயும் நிலவும் ஒன்றுதான் என்று ..........நீ எனக்கு கிடைக்க மாட்டாய் என்று தெரிந்தும் உன்னை காதலிக்கிறேன் ..............என் தெரியுமா ?உன் அன்பு மட்டும் போதும் எனக்கு ............. ஒரு ஜென்மம் இல்ல ஏழு ஜென்மமும் வாழ்ந்திடுவேன் .............ஏன் என்றால் உன் அன்பு தாயின் அன்புக்கும் மேல் ...........
No comments:
Post a Comment