Wednesday, August 18, 2010

என் உயிரானவனே அன்புக்காய் ஏங்கிய எனக்கு உன் அன்பான வார்த்தைகளால் என்னுள் வந்து ஆட்சி செய்தவன் நீ........ஏக்கத்துடன் இருந்த நான் உன் கைபிடிக்க நினைத்த போது விதி மறுபடியும் அன்புக்காய் என்னை ஏங்க வைத்து உன்னையும் என்னிடம் இருந்து பிரித்து விட்டது ................

No comments:

Post a Comment