Wednesday, August 18, 2010

உன்னைக் கண்டு தாய் நினைவை மறந்தது விட்டது ஒரு காலம். என்னைக் கண்டு நானே வெறுக்கும் நிலை வந்தது விட்டது இக் காலம்…!!! தேனைப் போல உன் வார்த்தை இனிமையானது. ஏன் தெரியல…….! உன்னைக் கண்ட நாள் முதல் என்னைக் கண்டு நானே சிரிக்கிறேன் ... நீ போனதும் மரத்துப்போன என் மனசுக்கு வலிகள் தெரியவில்லை ..................கண்ணீர் மட்டுமே வருகிறது என்னை அறியாமல்

No comments:

Post a Comment