Tuesday, August 3, 2010

வாழ்க்கைய ரசிக்க வைத்தவனும் நீ
என்னையே நான் நேசிக்க வைத்தவனும் நீ
என்னையே அறியாமல் என்னை சிரிக்க வைத்தவனும் நீ
தினம் தினம் உன் நினைவில் அழ வைத்தவனும் நீ
என் தாய் போல் அன்பாய் இருந்தவனும் நீ
என் தந்தை போல் என்னை வாழ வைத்தவனும் நீ
ஆன இறுதி வரை எனக்காய் இல்லாமல் போய் வலி கொடுத்ததும் நீ

No comments:

Post a Comment