Saturday, October 23, 2010

வார்த்தைகளால் என்னை நீ காயப்படுத்தினாலும்உன் நினைவுகளை ஒன்றாக்கி உயிரிலே கலந்துஉன் மீது நான் கொண்ட அன்பை கவிதை வரிகளாய்உனக்கு வெளிப்படுத்தினேன் நீயோ அவற்றையும்அல்லவா அழித்து விட பாக்கிறாய் .....ஒன்றை புரிந்துகொள் அவை வரிகள் அல்ல எந்தன் உயிர் என்பதை ...

No comments:

Post a Comment