Saturday, October 23, 2010

நீ அன்பாய் பேசினாய்தாயன்பையே எனக்குதந்தாய் உன் பாசத்தால்விதி செய்த விளையாட்டில்பிரிவு என்னும் கொடுமைநம்மை தேடி வந்தது .....பிரிய மனமின்றி நீயும்நானும் பிரிந்து விட்டோம் ....எனக்கான உலகமாய்நீ இருந்ததாலோ என்னவோஎன்னும் உன் நினைவுகளுடன்நான் வாழ்ந்து கொண்டே இருக்கிறேன் ......

No comments:

Post a Comment