Saturday, October 23, 2010

வானத்தில் மேகங்கள் ஒன்றாகஇருந்தாலும் .......மழையாக மாறும்போது பிரிந்து தான் வருகிறது .....அதேபோல் தான் நம் உறவும் ......காதல் வானத்தில் நம் மனங்கள்இணைந்து தான் இருக்கிறது ......கல்யாண மழையில் பிரிந்துசென்றாலும் ..........உள்ளத்துநினைவுகள் இணைந்தே இருக்கும்மழைத்துளி மீண்டும் மேகமாவதுபோலவே ....

No comments:

Post a Comment