தாயானவனே
Saturday, October 23, 2010
தந்தை முகத்தை நான் பார்த்தஜாபகம் இல்லை .தாயின்மடியில் தூங்கியதில்லை உந்தன்முகம் காணாமலே உன்னை நேசித்தேன்உந்தன் மடியும் எனக்கில்லை .........விதி நடத்தும் நாடகம் நல்லாவேநிறைவேறுது எந்தன் வாழ்வில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment