Saturday, October 23, 2010

உன்னுடனான பிரிவு வேண்டாம் ....உன்னுடனான இணைவே வேண்டும் ........உன்னுடனான கண்ணீர் வேண்டாம் ....உன்னுடனான புன்னகையே வேண்டும் ..உன்னுடனான துன்பம் வேண்டாம் .....உன்னுடனான இன்பமே வேண்டும் .....உன்னுடனான கோபம் வேண்டாம் .....உன்னுடனான நேசமே வேண்டும் .............எல்லாமே மறுஜென்மத்தில் வேண்டும் ...

No comments:

Post a Comment