தாயானவனே
Saturday, October 23, 2010
என் சுவாசத்தில் தானே உன்னைகலக்க நினைத்தேன் ..........ஆனால்நீயோ நான் உள்வாங்கும் மூச்சைபோல் அல்லாது.....வெளியே செல்லும்மூச்சை போல் அல்லவா இருந்துவெளியே சென்று விட்டாய்.......நீ இன்றிஎன் இதயம் சுவாசிக்க மறுக்குதடா.......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment