Saturday, October 23, 2010

வார்த்தைகளால் விளையாடுகிறாய் ..........இதயத்துக்கு வலிகள் தான்ஆனாலும் தாங்குகிறேன்..........உன்னை நான் நேசிக்கிறேன் ....அதனால் தான் .....எதையும் தாங்குகிறேன்உன் வார்த்தை தீயாய் சுட்டாலும்.....

No comments:

Post a Comment