Saturday, October 23, 2010

மனச வார்த்தைகளால் குத்திகாயப்படுத்தி விட்டு உன்னால்மட்டும் எப்பிடி சந்தோசமாய்இருக்க முடியுது ............உன்னால் கண்ணீர் வடித்துகண்களை காயப்படுத்துகிறேன்நான் உன்போல் என்னால் இருக்கமுடியவில்லையே ................‌

No comments:

Post a Comment