உன் மீது நான் கொண்ட காதல்நாம் பிரிந்த பின்பும் வாழ்கிறது ....பிரிந்து விடு என்றாய் மறுவார்த்தைபேசாமல் வந்து விட்டேன் ..............ஆனால் வலிக்குதடா என் இதயத்துக்கு .......ஆனாலும் வாழ்வேன் என் உயிர் உள்ளவரைஉந்தன் நினைவுகளுடன் ...............வயதனாலும்இளமையுடன் வாழும் நம் காதல் ..............
No comments:
Post a Comment