Sunday, October 24, 2010

என்னை தீண்டாமலே என் இதயத்தைதிருடி சென்றவன் நீ ...........உன்னை தீண்டாமலே உன் இதயத்தைதிருடி சென்றவள் நான்................ஒரு ஜென்மம் அல்ல என்னும் ஆயிரம்ஜென்மம் ஆனாலும் உன் நினைவுகளுடன்வாழ்ந்திடுவேன் .......

No comments:

Post a Comment