பூ ஏந்தி நான் காத்திருந்த நேரம்
உனக்காக என்னால் வர முடியாது
பூ மாலை சூடிக்கொள் என்று சொல்லி
தூரம் சென்றாய் ...........நானும் சூடிவிட்டேன்
உந்தன் நினைவுகளுடன் ..........பரவாயில்லை
நான் இறந்த பின்னாவது எனக்கு நீ மாலை
சூடிவிடு உனக்காக காத்திருக்கும் என் உயிரில்லா
உடல் உன் நினைவுகளுடன் .............
No comments:
Post a Comment