என் என்று சொல்லுவேன் என் விதியைஉன் மீது ஆசை கொள்ளாமல் அன்புகொண்டதாலா உன்னிடம் இருந்துஎன்னை பிரித்து நம் பாசத்தை கனவாக்கியதுஉன்னக்குள் வாழும் நான் உன்னுடன்வாழ முடியவில்லையே ..விதியைவெல்ல என்னால் முடியவில்லையே .....பிரிவு எனும் வலி உயிரில் கலந்ததடா....வாடுகிறேன் பிரிவில் மீழ முடியவில்லைi miss u da
No comments:
Post a Comment