Saturday, October 23, 2010

என்னை நீ பிரிந்து எனக்கு தந்தவேதனைய விட ..........நீ என்னைவெறுத்த அது எனக்கு உயிர் போகும்வலி என்பதை மறந்திடாதே ..........உன்னை பிரிந்தேன் உந்தன் நினைவைபிரியல ........ஒவ்வொரு நிமிடமும்உன்னுடன் தான் வாழ்கிறேன் .........உள்ளத்தால் உணர்ந்துகொள் .....

No comments:

Post a Comment