தாயானவனே
Saturday, October 23, 2010
உன் இதயத்தை திருடி உன்னுள்கலந்து உயிருடன் உறவாடி சென்றவள்நான் என் உயிருள்ளவரை உன்னை நான்நினைத்து வாழ்ந்திடுவேன் .........மரணத்தின்பின்னும் உன்னையே எண்ணுவேன் .......பிரிவிலும் உன்னை பிரியாத ஒருயிரடா நான் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment