Saturday, October 23, 2010

என் மனசுக்குள் ஒரு வீடு கட்டிஅதில் உன்னோடு வாழ நினைத்தேன்ஆனால் நீ இல்லை என்னுடன் .....அதனால் நம் நினைவுகள் வாழ்கின்றனஅவை வாழ்ந்து பிரசவித்த குழந்தைகள்தான் என்னோட கவிதைகள் ...

No comments:

Post a Comment