தாயானவனே
Saturday, October 23, 2010
பல நாள் பேசினோம் .......பல நாள் சண்டையிட்டோம்என்று பிரிந்தோமோ ?அன்றுமுதல் நம் நினைவுகள் கவிதையாய்தென்றலுடன் கலந்து உன்னக்காகஅனுப்புகிறேன் ........என்னை தான் அணைக்கவில்லை என் கவிதைகளைஆவது அணைத்து கொள்ளடா....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment