தாயானவனே
Saturday, October 23, 2010
உன்னை நேசித்தேன் உன்அன்பை சுவாசித்தேன் .........உன்னையே உயிராய் எண்ணிவாழ்ந்தேன் .......உனக்கானஉந்தன் ஒவ்வொரு அணுவையும்நேசித்தேன் இறுதியாய் உனக்காகஉன் பிரிவையும் சுவாசிக்கிறேன் ....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment