Saturday, October 23, 2010

உன் மீது நான் அதிக அன்புவைத்து உனக்கு அடிக்கடிதொல்லை கொடுத்தப்போஎன்னை நீ லூசு என்றாய்நான் கோபப்பட்டதும் .....என்னவள நான் பேசாமயார் பேசுவா என்று நீசொன்னபோது உள்ளுக்குள்ஒரு இனம் புரியாத சந்தோசம்இன்று நீ இல்லாத போதுஇந்த நினைவுகள் எல்லாம்என்னை நிஜமாவே பைத்தியம்பிடிக்க வைக்குதடா .......

No comments:

Post a Comment