Saturday, October 23, 2010

உன் இதயத்தில் ஆயிரம் ஆசைகள்என் மீது ஆன காலையில் செல்போனில்என்னை திட்டுகிறாய் ........... என்னால்தொல்லை என்று .........செல்போன்என்னிடம் மௌனமாக சொல்கிறது .....அவன் நெஞ்சுக்குள் உன்மீது .....எவ்வளவு காதல் என்று எனக்குதான் தெரியும் ...............திட்டும்அவன் உனக்கு தந்த முத்தங்களும்என்னிடம் வந்து தானே உன்னைசேர்க்கிறது .........என்று .....

No comments:

Post a Comment