Saturday, October 23, 2010

இன்னும் ஆயிரம் ஜென்மம் வேண்டும்அப்போதெல்லாம் உன் நிழலை விடநெருக்கமா நான் உன்னுடன் வேண்டும்உந்தன் சுவாசத்தில் நான் வாழ வேண்டும்,சத்தியமா சொல்றேன் நினைவுகள் வேண்டாம்உன்னுடனான நிஜங்களே வேண்டும் .........

No comments:

Post a Comment