Saturday, October 23, 2010

நீ என்னை வெறுத்து செல்லவில்லை ........விரும்பினதால் விலகி சென்றாய்...........விலகினாலும் வெறுக்கவில்லைநாம் இருவரும் ....அதனால் தான் நிஜங்களால்முடியாத ஒன்றை நினைவுகள் வாழ்ந்து நம் நேசத்தை நிலயாக்குகிறது

No comments:

Post a Comment