Saturday, October 23, 2010

உன்னை மறந்து வாழ.........நான் வேறு நீ வேறு அல்ல ........வானத்து வானவில் அல்லநீ தோன்றியவுடன் மறைந்து விடஎந்தன் சுவாசம் நீ எப்போதுமேஎன் உயிருடனே கலந்திருப்பாய் .

No comments:

Post a Comment