Saturday, October 23, 2010

இப்ப எல்லாம் என் கண்களைஎனக்கு ரொம்ப பிடிக்கிறது .......ஏன் தெரியுமா ?உன்னக்காககனவு கண்ட என் கண்கள்இன்று உனக்காக கண்ணீரும்வடிக்கிறது .........என்னை விடஎன் கண்களுக்கு தான் உன்னில்அன்பு கூட ...........

No comments:

Post a Comment