உன் காலடியில் நான் வாழனும் என்றுநீ சொன்னாய் எனக்கு உன் காலடியே சொர்க்கம்என்று தெரியாதா உனக்கு ......இன்று உன்னைபிரிந்ததால் கண்கள் கண்ணீர் வடிக்கிறது ....உன்னுடன் வாழ்ந்து சந்தோஷத்தில் வரும்ஆனந்தக் கண்ணீரில் உன் கால்களைகழுவும் வரம் எனக்கு கிடைக்கேலையேஎன்று..........
No comments:
Post a Comment