Saturday, October 23, 2010

நிஜங்களை நேசித்ததால்........நினைவுகளை தந்து ..............கனவினை பரிசாக்கினாய் .....நீ மட்டும் நிஜமாய் என்னுடன்இருந்திருந்தால் உன் காலடியேசொர்க்கம் என்று வாழ்ந்திருப்பேன் ....இன்று கனவில் வருவதால்..........உயிரே உறைகிறதடா‌

No comments:

Post a Comment