தாயானவனே
Saturday, October 23, 2010
அன்பெனும் காட்டில் நான்
அநாதையாக இருந்ததால்
தானே உந்தன் அன்பை அள்ளி
அணைத்துக்கொண்டேன் ..........
ஆன நீயோ வார்த்தைகளால்
அல்லவா சாகடிக்கிறாய்
இதற்க்கு என்னை அணைக்காமலே
இருந்திருக்கலாம் அநாதையாகவே
இறந்திருப்பேன் .............
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment