Saturday, October 23, 2010

என் இதயத்து ஆசைகள் நிறைவேறுவது
என்பது நடக்காது என்று இறைவன் பிறக்கும்
போதே எழுதிவிட்டான் .........சிலவேளை
உன்னை வெறுத்திருந்தால் உன்னுடன்
வாழ்ந்திருப்பேனோ ........இறைவா உனக்கேன்
என் மீது இத்தனை கோபம் .......

No comments:

Post a Comment