Saturday, October 23, 2010

உந்தன் மடியின் சூடு தெரியாது எனக்குஆன உன் ஒவ்வொரு வார்த்தையிலும்நான் தாய் மடியின் சூட்டை உணர்ந்தேனடாஆனால் நிரந்தரம் இல்லாமல் போனது .........உந்தன் அன்பு பாசம் ,இது எனக்கு விதி செய்தசதி என்பதா.இறைவன் தந்த சாபம் என்பதா..

No comments:

Post a Comment