Saturday, October 23, 2010

உந்தன் அன்பு முழுவதும் என்னிடம்தான் என் மீது தான் என்று எனக்குதெரியும் .....ஆனாலும் வார்த்தைகளால்விளையாடி என் இதயத்தை காயப்படுத்துவதில்உனக்கொரு சுகம் தான் ...........பரவாயில்லைகாயத்துக்கு மருந்தும் உன் அன்பு தானே ..........

No comments:

Post a Comment