Saturday, October 23, 2010

என்னோடு இருந்தது துன்பம் எனும் உறவுதானேகூட இருந்தவர்களால் என் அன்பை ஏக்கத்தைபுரிந்து கொள்ள முடியாது .ஏன் என் தாய்க்கு கூடஎன் ஏக்கம் புரியவில்லை .அப்படி இருக்க நீஎனக்கு அன்பென்ற உலகத்தை அல்லவா காட்டினாய்ஆனால் நீயும் பிரிந்து ஆறாத வலியை தந்து விட்டாயே

No comments:

Post a Comment